சிறுவர் உளநல மருத்துவ ஆலோசகர், சிறுவர் மருத்துவ ஆலோசகர், மற்றும் முன்பள்ளி கல்வி ஆலோசகர்களை உள்ளடக்கிய வளதாரி குழுவினை கொண்ட ஒரேயொரு முன்பள்ளி.

 

இவ்விசேட வளதாரி குழுவினால்,

 

செயற்பாட்டு மற்றும் கல்வி விதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்களிற்கான தொடர்ச்சியான பயிற்சி மூலம் அவர்களது பணி மேம்படுத்தப்படும்.

 

மாதாந்தம் பெற்றோர் ஒன்றுகூடலில் பெற்றோருக்கு வழிகாட்டல் மற்றும் கலந்துரையாடல் என்பன நடாத்தப்படும்.

 

 

 

வேறெங்கும் இல்லாத உன்னதமான வகுப்பறை, விளையாட்டு உபகரணங்கள், பிள்ளைகளின் ஆக்கத்திறனினை தூண்டக்கூடிய வகையிலான மகிழ்ச்சியான சூழலுடன் இம் முன்பள்ளி நிலையம் அமைகிறது.

 

பெற்றோருக்கு இலகுவான அணுகும் வசதியுடன் நகரின் முக்கிய திருமலை வீதியில் தாண்டவன் வெளியில் இப் பாடசாலை அமைகிறது.

 

மிகவும் நேர்த்தியான ஆசிரியர்களின் கவனம் செலுத்தல் குழந்தைகளின் வயது குழுக்களிற்கேற்ப உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தை மீதும் விசேட அட்டவணைப்படுத்தப்பட்ட கவனம் செலுத்தப்படும், பின்னர் அதன்மீது ஆலோசகர் குழுவினது அவதானமும் எப்போதும் இருக்கும்.

 

சிறுவர்களை தரம் 1 இல் அரச, தேசிய, மற்றும் சர்வதேச பாடசாலைகளில் அனுமதி பெறும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் முழு தயார்படுத்தலும் கையாளப்படும்.

 

Play Group, LKG and UKG என பிரிவுபடுத்தி சிறார்கள் இரண்டு வயது முதல் தரம் 1 இற்கு அனுமதி பெறும் வரை எங்களால் தயார் படுத்தப்படுவர்.

 

மாணவச் சிறார்களிற்கு மாலை நேர சிறுவர் பராமரிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மாலைநேர சிறுவர் பராமரிப்பின்போது யோகா, கராத்தே, நீச்சல், இசை, நடனம், சதுரங்கம்(செஸ்), சிங்கள மொழி, வானியல் (யளவசழழெஅல) போன்றவற்றிற்கான வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்படும்.

 

மாலைநேர சிறுவர் பராமரிப்பானது பிள்ளைகளிற்கான தூங்கும் வசதிகள், சுகாதாரம் உறுதிப்டுத்தப்பட்ட குளியலறை என்பவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன் நேர்த்தியாக பயிற்றப்பட்ட சிறுவர் பராமரிப்பாளர்களால் பிள்ளைகள் கையாளப்படுவர்.

 

பெற்றோரது ஆலோசனைகள் தொடர்ச்சியாக ஆலோசகர் குழுவினது கவனத்திற்கு எடுக்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட சிறுவர் சிறுமியர்களே உள்வாங்கப்படுவர்.

 

இன்றே விரையுங்கள் உங்கள் குழந்தைகளிற்கான அனுமதியினை பெறுவதற்கு!

 

(c) 2013, FutureMinds Kindergarten and Child Care. Designed by Gravitide