Press and Media Publications

பிள்ளைப்பராய விருத்திக்கு தூண்டுதல் மிக முக்கியமானது.

 

முன்னைய காலங்களில் நம்பப்பட்டது போலல்லாது குழந்தையின் முதல் மூன்று வருடங்கள் அவர்களது நீண்ட கால விருத்தியில் மிக முக்கியமான காலம் என புதிய விஞ்ஞான ஆய்வுச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தையுடன் சேர்ந்து கொள்ளல் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் அனுபவங்கள் குழந்தையின் மனவெழுச்சி விருத்தி திறன் கற்கை மற்றும் அவர்கள் பிற்கால வாழ்க்கையில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பவற்றில் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

 

 

 

Read More

பாலர் பாடசாலைகள் வெளிநாட்டில் உள்ளது போல் விளையாட்டுப் பாடசாலையாக அமையவேண்டும்

 

எழுத்தைப் பழக்கும் இடம் பாலர் பாடசாலை அல்ல செயற்பாட்டுடன் கூடிய கல்வியைப் புகட்டும் இடமே பாலர் பாடசாலையாகும். இவ்வாறு கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தெரிவித்தார்.

 

 

 

Read More

மட்டக்களப்பில் சர்வதேச தரத்தில் முதல் முறையாக பாலர் பாடசாலை திறப்பு

 

சர்வதேச தரத்தில் பாலர் கல்வியை ஒத்ததாகவும் தரமான ஒழுங்கமைப்புடன் இரண்டு வயதில் இருந்து பாலரின் மகிழ்ச்சியான கற்பித்தலை மேற்கொள்ளும் வகையிலான பாலர் பாடசாலை மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளது.

 

 

Read More

அன்னையர் தினத்தையொட்டி சிறுவர்களால் அன்னையர்கள் கௌரவிப்பு

 

சிறுவர்களிடத்தில் தாய்மார்களைக் கௌரவிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்ககோடு அன்னையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் கல்லடிக் கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றன.

 

 

Read More on BattiNews

Read More on Tamil Mirror

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் தந்தையர் தின நிகழ்வுகள்

 

தந்தையர் தினத்தையொட்டி சிறுவர்களினால் தந்தையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்றது.

 

 

Read More on BattiNews

மட்டக்களப்பில் முதல் தடவையாக சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி

 

மட்டக்களப்பில் முதல் தடவையாக சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சியளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (20) கல்லடி ரிவேரா ரிசோட் விருந்தினர் வடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.

 

 

Read More on BattiNews

தாண்டவனவெளியில் சிறுவர் தின நிகழ்வுகள்

 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்தின நிகழ்வுகள் தாண்டவன்வெளி  Future Minds & Kinder Garden ,சிறுவர்ளை கல்வி மற்றும் விளையாட்டுடன் கூடிய சிறுவர் நலன்காப்பு நிலையத்தில் அதன் பணிப்பாளர் வி. மனோகரன் தலைமையில் நடைபெற்றன.

 

 

Read More on BattiNews

தாண்டவன்வெளியில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்; ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நேற்று தாண்டவன்வெளியில் நடைபெற்றது.

 

 

Read More on BattiNews

சிறுவர் நலன்காப்பு நிலையத்தின் இறுதியாண்டுப் பரிசளிப்பு நிகழ்வு

 

FUTURE MINDS KINDERGARTAN & CHILD CARE நிலையத்தின் முதலாம் நிலையில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த சிறுவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆண்டு இறுதிப் பரிசளிப்பு நிகழ்வு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.

 

 

Read More

'கரிசணை செலுத்தாததாலேயே வன்முறைகள் அதிகரிக்கின்றன'

 

பெற்றோர் தமது பிள்ளைகளின் பிரச்சினைகளை சொல்லும்போது கேட்காமலும் அவர்கள் மீது அன்பு கரிசணை செலுத்தாமலும் விடுவதனாலேயே சமூகத்தில் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.

 

 

Read More

சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள்

 

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட் நிகழ்வு ஏழைகளின் சிறிய கன்னியர்களால் பராமரிக்கப்படும் தாண்டவன்வெளி வயோதிபர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

 

 

Read More

தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் சிறுவர் தின ஊர்வலம்

 

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின ஊர்வலம் நகரில் இன்று (01) நடைபெற்றது.

 

 

Read More

(c) 2013, FutureMinds Kindergarten and Child Care. Designed by Gravitide